Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை

Deal Score+1
Deal Score+1

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை

  1. யேகோவா யீரே, என் தேவை யாவும் சந்திப்பீர்!
    எனக்காய் யாவையும் நீர் பார்த்துக் கொள்வீர்!
    எல்ஷடாய், சர்வ வல்லவர் நீர்!
    எனக்காய் யாவையும் செய்திடுவீர்!

உம் நாமம் பலத்த துருகம்! பலத்த துருகம்!
அதற்குள் நான் ஓடி! நான் ஓடி!
உம் நாமம் பலத்த துருகம்! அதற்குள் நான் ஓடி!
என்றும் சுகமாய் தங்குவேன்!
என்றும் சுகமாய் வாழுவேன்!

  1. யேகோவா ராஃப்பா, என் பரம ஒளஷதம்!
    எவ்வித வியாதியும் நீர் சுகமாக்குவீர்!
    யேகோவா ராஃப்பா, என் பரம ஒளஷதம்!
    எவ்வித பெலவீனமும் நீர் சுகமாக்குவீர்!
    எல்ரோயீ, என்னைக் காண்பவர் நீர்!
    என்மேல் உம் கண் வைத்து நடத்திடுவீர்! – உம் நாமம்
  2. யேகோவா ஷாலோம், என் சமாதானம் நீர்!
    எவ்வித காற்றையும் நீர் அமைதிப்படுத்துவீர்!
    யேகோவா ஷாலோம், என் சமாதானம் நீர்!
    எவ்வித சூழ்நிலையும் நீர் அமைதிப்படுத்துவீர்!
    எல் எல்யோன், மிகவும் உன்னதர் நீர்!
    ஈடிணையில்லா என் தெய்வம் நீர்! – உம் நாமம்
  3. யேகோவா ஷம்மா, என்னோடு கூடவே
    எந்நாளும் நீர் இருக்க நான் கலங்கிடேனே!
    எபிநேசர், உதவி செய்து வந்தீர்!
    இனிமேலும் உதவி செய்திடுவீர்! – உம் நாமம்

Yehovah Yireh En Theavai yaavum song lyrics in English

1.Yehovah Yireh En Theavai yaavum santhippeer
Enakkai Yavaiyum Neer paarthu kolveer
Elshadaai Sarva vallavar neer
Enakkaai Yaavaiyum Seithiduveer

Um Naamam Balaththa thurugam balatha thurugam
Atharkkul naan oodi naan oodi
Um Naamam balatha thurugam atharkkul naan oodi
entrum sugamaai thanguvean
entrum sugamaai vaaluvean

2.Yehova rafha en parama owshatham
evvitha viyathiyum neer sugamakkuveer
yehova rafha en parama owshatham
evvitha belaveenamum neer sugamakkuveer
elrohie ennai kaanbavar neer
en mael um kan vaithu nadathiduvaar

3.Yehova shalom en samthanam neer
evvitha kaattraiyum neer amaithidauthuveer
yehiva shalam en samathanam neer
evvitha soolnilaiyum neer amaithipaduthuveer
en elayon migvum unnathar neer
Eedinaiyilla en deivam neer

4.Yehova shamma ennodu koodavae
ennalum neer Irukka naan kalangidenaae
ebineasar uthavi seithu vantheer
inimealum uthavi seithiduveer

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo