Yeashuranae Bayapadathe – யெஷுரனே பயப்படாதே

Deal Score0
Deal Score0

Yeashuranae Bayapadathe – யெஷுரனே பயப்படாதே

யெஷுரனே பயப்படாதே
அழைப்பைப் பெற்றவனே நீ அஞ்சாதே

பயப்படாதே பயப்படாதே
ஜெயபலமானவர் உன்னோடு உன்னுடன் உண்டு

பலங்கொண்டு திடமனதாய் ஓடு
திகையாதே கலங்காதே நான் உன்னுடன் இருப்பேன்
கிறிஸ்து நமக்கு ஜீவனாவார்
கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார்

நேசரோடு பாடுகளை பாடுகள் சகித்தால்
அவரோடே கூட ஆளுகை செய்வோம்
ஜீவன் பிரியும் வரை உண்மையாய் ஓடு
ஜீவகிரீடம் உனக்கு உண்டு

அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நம்மை நடத்திச் செல்வார்
தூய ஆவி உன்னில் நிழலிட
எழுந்து புறப்படு கோதுமை மீட்க

யுத்த சேனையாய் எழுந்து புறப்படு
இயேசுவின் அன்பை எடுத்துச் சொல்லு
கல்வாரி நம் கண்முன் நிற்க
பயமே நம்மை ஆள்வதில்லை.

Yeashuranae Bayapadathe song lyrics in English

Yeashuranae Bayapadathe
Alaippai Pettravanae Nee Anjathae

Bayapadathae Bayapadatahe
Jeyabalamanavar Unnodu Unnudan Undu

Belankondu Thidamanathaai oodu
Thigaiyathae Kalangathae Naan Unnudan Iruppean
Kiristhu Namakku Jeevanavaar
Kiristhuvin Anbai Vittu Nammai pirippavar Yaar

Nesarodu Paadukalai paadugal Sakithaal
Avarodu AKooda Aalugai Seivom
Jeevan piriyum Varai unmaiyaai Oodu
Jeeva Kireedam Unakku Undu

Alaithavar Entrum Unamaiyullavar
Marana Pariyantham Nammai Nadathi selvaar
Thooya Aavi Unnil nizhalida
Elunthu Purappadu Kothumai Meetkka

Yuththa seanaiyaai Elunthu Purapadu
Yesuvin Anbai Eduthu Sollu
Kalvaari Nam kanmun Nirka
Bayamae Nammai Aalvathillai

Yeashuranae Bayapadathe is a Tamil Christian Song which means Fear not, O Yeshua. Fear not, O you who have been called.Lyrics tune & Sung by : S.Sam Jeba Durai from My Redeemer Lives என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ஊழியங்கள் நாமக்கல் .

godsmedias
      Tamil Christians songs book
      Logo