Yealaiyenakku Adaikkalam – ஏழையெனக்கு அடைக்கலம்

Deal Score0
Deal Score0

Yealaiyenakku Adaikkalam – ஏழையெனக்கு அடைக்கலம்

ஏழையெனக்கு அடைக்கலம் அவரே
பலமுள்ள கன்மலை வெளிச்சமுமே
கூப்பிடும் போது பதில் தந்திடும்
நல் பரிசுத்தராம் என் இயேசு பரன்- ஏழை எனக்கு அடைக்கலம்

  1. வழிதப்பி நடந்த என் கால்களை நீர்
    ஜீவ பாதையில் நடத்தினீரே
    உருவாக்கினார் என் ரூபத்தையும்
    புகழ்ந்து பாடிடுவேன் காலமெல்லாம்
  2. கார்முகில் போல் துன்பம் வந்த நேரம்
    காருண்ய சிறகின் மறைவில் என்னை
    காத்த நல் தயையை நான் வர்ணிப்பேனே
    கல்வாரி அன்பரை காலமெல்லாம்

Yealaiyenakku Adaikkalam song lyrics in English

Yealaiyenakku Adaikkalam Avarae
Balamulla Kanmalai Velichamum
Koopidum Pothu Pathil Thanthidum
Nal parisutharaam En yesu Paran – Yealai Enakku

1.Vazhi Thappi Nadantha En kaalkalai Neer
Jeeva Paathaiyil Nadathineerae
Uruvakkinaar En Roobaththaiyum
Pugalnthu Paadiduvean Kaalamellaam

2.Kaarmugil Pol Thunbam Vantha neram
Kaarunya Siragin Maraivil Ennai
Kaatha nal thayaiyai Naan Varnippeanae
Kalvaari Anbarai kaalamellaam

Lyrics and sung by Eva. எசேக்கியேல் ஜார்ஜ் / Eva.One Day Moses
Chrods : R-16 Beat Ballad T-90 E 4/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo