Yaaridam Povom Aandavarae – யாரிடம் போவோம் ஆண்டவரே

Deal Score+1
Deal Score+1

Yaaridam Povom Aandavarae – யாரிடம் போவோம் ஆண்டவரே

யாரிடம் போவோம் ஆண்டவரே
நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன
யாரிடம் போவோம் ஆண்டவரே
நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன

ஆண்டவரின் திருச் சட்டம்
நிறைவானது அது புத்துயிர் அளிக்கின்றது
ஆண்டவரின் திருச் சட்டம்
நிறைவானது அது புத்துயிர் அளிக்கின்றது
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது
அது ஞானம் அளிக்கின்றது
இறையச்சம் தூயது
அது என்னாலும் நிலைத்திருக்கும்
இறையச்சம் தூயது
அது என்னாளும் நிலைத்திருக்கும்
யாரிடம் போவோம் ஆண்டவரே
நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன
யாரிடம் போவோம் ஆண்டவரே
நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை
அவை இதயத்தை மகிழ்விப்பவை
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை
அவை இதயத்தை மகிழ்விப்பவை
ஆண்டவரின் கட்டளைகள்
ஒளிமயமானவை
அவை பாருக்கு ஒளிவூட்டும்
இறையச்சம் தூயது
பசும்பொன்னிலும் மேலானது
இறையச்சம் தூயது
பசும்பொன்னிலும் மேலானது
யாரிடம் போவோம் ஆண்டவரே
நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன
யாரிடம் போவோம் ஆண்டவரே
நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம் தானே உள்ளன

Yaaridam Povom Aandavarae song lyrics in English

Yaaridam Povom Aandavarae
Nilai vaalalikkum vaarthaikal
Ummidam thanae ullana -2

Aandavarin Thiru sattam
Niraivanathu Athu puththuyir alikkintrathu -2
Aandavarin Olungumurai Nambathakakthu
Athu Gnanam alikkintrathu
Iraiyatcham thoyathu -2
Athu Ennalum Nilaithirukkum
iraiyatcham thooyathu

Aandavarin Niyamangal Sariyanavai
Avai idhayathai magilvippavai
Aandavarin Niyamangal sariyanavai -2
avai idhayaththai magivippavai
Aandavarin Kattalaigal
Olimayamanavai
Avar paarukku Oliyuttum
iraiyatcham thooyathu
Pasumponnilum melanathu

Yaaridam Povom Aandavarae lyrics, Yaridam povom aandavarae lyrics

    Jeba
        Tamil Christians songs book
        Logo