விழுந்து போனதை – Vizhundhu Ponadhai

Deal Score0
Deal Score0

விழுந்து போனதை – Vizhundhu Ponadhai Edupipaar Tamil Christian Song Lyrics, Writen, Tune and Sung by Pastor Joy Moses & Catherine Christinal.

விழுந்து போனதை எடுப்பிப்பார்
பாழானதை புதுப்பிப்பார் நிர்முலமானதை
தேவன்திரும்பக் கட்டுவார் (2)

CHORUS:
அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்றகல் [2]

  1. நெரிந்த நாணலை நிமிர்த்திடுவார்
    மங்கும் திரியை அவர் அனல் மூட்டுவார்
    கோணலானதை செவ்வையாக்குவார்
    கரடு முரடானதை சமமாக்குவார்..(2)

அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்றகல் [2]
விழுந்து போனதை… [2]

  1. வெண்கலக் கதவை உடைத்திடுவார்
    இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார்
    [சிறை] அஸ்திபாரங்களை தகர்த்திடுவார்
    மலைகள் குன்றுகளை தாழ்த்திடுவார் ‌[2]

அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்ற கல் [2]
விழுந்து போனதை… [2]

அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்ற கல் [4]

Vizhundhu Ponadhai Edupipaar Song Lyrics in English

Vizhundhu Ponadhai Edupipaar
Paazhanathai Puhupippaar
Nirmoolamanathai
Devan Thirumba Kattuvaar-2 – Vilunthu Ponathai

Avarae Moolaikkal
Avarae Thalaikkal
Avarae Asthipaarakkal
Avarae Vilaiyera Pettrakal-2 – Vizhundh

1.Nerintha Naanalai Nimirthiduvaar
Mangum Thiriyai Avar Anal Moottuvaar
Konalanathai Sevvaiyakkuvaar
Karadu Murdanathai Samamkkuvaar-2 – Avarae Moolaikkal

2.Venkala Kathavau Udaithiduvaar
Irumbu Thazhpazhkalai Murithiduvaar
(Sirai) Asthipaarangalai Thagarthiduvaar
Malaigal Kuntrugal Thaazhthiduvaar-2 – Avarae Moolaikkal

விழுந்து போனதை Song Lyrics, Vizhundhu Ponadhai Song Lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo