விஸ்தாரமாக்கிடுவார் – Visthaaramakkiduvaar
விஸ்தாரமாக்கிடுவார் – Visthaaramakkiduvaar Tamil Christan New Year Song Lyrics Tune and sung by J.Daniel.
புதிய நன்மைகள் தந்திடுவார்
புதிய கிருபைகள் அளித்திடுவார் – 2
வழிகளெல்லாம் வாய்க்கச் செய்வார்
வல்லவர் இயேசுவின் நாமத்திலே – 2
விஸ்தாரமாக்கிடுவார் – 4
எல்லைகளை விரிவாக்கி
என்றென்றும் வளரச் செய்வார் – 2
தரிசனங்கள் பெரிதாகட்டும்
கூடாரங்கள் விரிவாகட்டும் – 2
புதிய பாதைகள் திறக்கப்படும்
புனிதராம் இயேசுவின் நாமத்திலே – 2
விஸ்தாரமாக்கிடுவார் – 2
மலைகளெல்லாம் வழிகளாகும்
செங்கடலும் வழி திறக்கும் – 2
தடைகளெல்லாம் தகர்க்கப்படும்
தயாபரன் இயேசுவின் நாமத்திலே – 2
விஸ்தாரமாக்கிடுவார் – 2
ஆலேலூயா… ஆலேலூயா…
ஆலேலூயா ஆமென்.
Visthaaramakkiduvaar Song Lyrics in English
Puthiya Nanmaigal Thanthiduvaar
Puthiya kirubaigal Alithiduvaar-2
Vazhikallellam Vaaikka seivaar
Vallavar Yesuvin Namathilae-2 – Vistharamakiduvaar
Ellaikalai Virivakki
Entrentrum Valara seivaar-2
Tharisanangal Perithakattum
Koodaranagal Virivagattum-2
Puthiya Paathaigal Thirakkapadum
Punitharaam Yesubin Namathilae -2 – Vistharamakiduvaar
Malaikalellaam Vazhikalagum
Sengadal Vazhi Thirakkum -2
Thadaikallellaam Thagarkkapadum
Thayaparan yesuvin Namathilae -2 – Vistharamakiduvaar