விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics
விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics
விசேஷமானவள் நானே ஓ ஓ
விசேஷமானவள் நானே
தேவ சாயலில் பிறந்த நான் ம்ம்ம்
விசேஷமானவள் தானே
கண்ணின் மணி என்றார்
கையில் வரைந்துள்ளார்
தலையின் முடியைக் கூட எண்ணி வைத்துள்ளார்
மீனைக் கேட்டால் நான் பாம்பைப் தருவேனோ
அப்பம் கேட்டாலும் கல்லைத் தருவேனோ
என்று சொன்ன தேவன் என் தகப்பன்
புல்லின் அழகைப் பார்
பூவின் நிறத்தைப் பார்
இவற்றை உடுத்துவிக்கும் தேவன் என் தகப்பன்
பறவை ஒரு நாளும் விதைப்பதில்லை
நாளைய தினத்தின் கவலை அதற்கில்லை
நான் அவர்க்குச் செல்லப் பிள்ளை
உலகம் முழுவதும் வார்த்தையில் படைத்தவர்
என்னை மட்டும் தன் கைகளினால் செய்தார்
ஜீவன் ஊதி சாயல் தந்தார்
ஜீவன் தந்து மீட்டும் கொண்டார்
இரத்தம் சிந்தி எனக்காக மரித்தார்
Vishesamanaval Naanae song lyrics in english
Vishesamanaval Naanae oh.. -2
Deva sayalil pirantha naan …
Vishesamanaval Naanae
Kannin mani entraar
Kaiyil varainthullaar
thalaiyin mudiyai kooda enni vaithullaar
Meenai keattaal naan paampai tharuveano
Entru Sonna devan En Thagappan
Pullin Alagai paar
Poovin Nirathai paar
evattri uduththvikkum devan en thagappan
paravai oru naalum vithaipathillai
naalaiya thinaththin kavalai atharkillai
Naan Avarkku sella pillai
Ulagam muluthum vaarthaiyil padaithavar
ennai mattum than kaikalinaal seithaar
Jeevan oothu saayal thanthaar
Jeevan thanthu meettum kondaar
Raththam sinthi Enakkaga Marithaar