விண்ணப்பத்திற்கு செவிகொடும் – Vinnappathirkku Sevikodum
என் விண்ணப்பத்திற்கு செவிகொடும் – En Vinnappathirkku Sevikodum Tamil Christian song lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.
என் விண்ணப்பத்திற்கு செவிகொடும் என் தேவனே
என் சிறுமையை நீர் நினைத்தருளும் இராஜனே -2
1.சிறுமையும் எளிமையும் ஆனவளான என்
சிறுமையை நினைத்தருளும்
கரங்களை கூப்பி வேண்டுகிறேன்
என் கரங்களை திடப்படுத்தும்
கரமதை உயர்திய தாரகரே
நின் தாழ்களை பனிகின்றேன்
என் கர்த்தரின் வீட்டினில்
உருதியாய் நின்றிட
கால்களை ஸ்திரப்படுத்தும் – என் விண்ணப்பத்திற்கு
2.ஆனவரை நான் அழது விட்டேன்
என் அழுகைக்கு பதில் வேண்டும்
அழுதிட கண்களில் கண்ணீர் இல்லை
உம் குருதியை தரவேண்டும்
வேகமாய் வந்து வேண்டதல் கேட்டு
வேதனை நீக்கிவிடும்
என்னை ஆற்றிட தேற்றிட
அன்பரின் கரங்களில்
அதிகமாய் அர்பனித்தேன் – என் விண்ணப்பத்திற்கு
3.தேவனே எனது சந்தானத்தில்
உம் ஆவியல்லாம் ஊற்றும்
தேவரீர் தந்த சந்ததி மேல்
உம் ஆசீர்வாதம் ஊற்றும்
நீதியின் கிரீடங்கள்
நினைவினில் சூட்டி
நிஜங்களை உணர்த்திவிடும்
என் நேசரின் கரங்களில்
அலங்கார கிரீடமாய்
அடிமையை வனைந்து கொள்ளும் – என் விண்ணப்பத்திற்கு
Vinnappathirkku Sevikodum Song Lyrics in English
En Vinnappathirkku Sevikodum En Devanae
En Sirumaiyai Neer Ninaitharulum Rajanae -2 – Yenvinnappathuku
1.Sirumaiyum Elimaiyum Aanavalana En
Sirumaiyai Ninaitharulum
Karangalai Kooppi Vendukirean
En Karangalai Thidapaduththum
Karamathai Uyarthiy Thaaragarae
Nin Thaazhkalai Pankintrean
En Kartharin Veettinil
Uruthiyaai Nintida
Kaalkalai Sthirapaduthum – En Vinnappam
2.Aanavarai Aluthuvittean
En Alukaikku Pathil Vendum
Aluthda Kankalil Kannee Illai
Um Kuuthiyai Tharavedum
Vegamaai Vanthu Venduthal Keattu
Vedhanai Neekkivium
Ennai Aattrida Thattrida
Anbarin Karangalil
Athikamaai Arpanithean – En Vinnappam
3.Devanae Enathu Santhanaththil
Um Aaviyellam Oottru
Devareer Thantha Santhathi Mel
Um Aaseervatham oottrum
Neethiyin Kireedangal
Ninaivnil Sootti
Nijankalai Unarthividu
En Nesarin Karankalail
Alangara Kireedamaai
Adiaiyai Vanainthu Kollum – En Vinnappam
யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது. திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds). En Vinnappathirkku Sevikodum song lyrics, விண்ணப்பத்திற்கு செவிகொடும் Song Lyrics.