vilagatha Vaanam Maraiyatha Megam – விலகாத வானம் மறையாத மேகம்

Deal Score0
Deal Score0

vilagatha Vaanam Maraiyatha Megam – விலகாத வானம் மறையாத மேகம்

விலகாத வானம் மறையாத மேகம்
வழி தேடி நிதமும் உனை பார்க்குது
வழிந்தோடும் நீரும் கடல் வந்து சேர
அருள் வேண்டி தினமும் உனை தேடுது
மழலையின் மொழி புரிந்து
அன்னையின் முகம் தந்தாய்
அமுதெனும் நான் வந்தேன்
ஆறுதல் நீ தந்தாய்
ஆரோக்கிய தாய் நீயே
அணையா ஒளி நீயே
புதல்வனை புவி தந்தாய்
புனிதமும் முதல் நீயே
எங்கள் புனிதத்தின் மொழி நீயே

1) முடமான மனதோடு
மூங்கில் ஒலியோடு
உனை அழைத்தேன்
நான் உனை அழைத்தேன்
வலியான உணர்வோடு
மெழுகான ஒளியோடு
எனை கொடுத்தேன் நான்
எனை கொடுத்தேன்
அணைக்கும் இதமாய் அருகில்
நி வந்தாய்
ஆகாயம் தூவும் மழையானாய்
ஆரோக்கிய தாயின் அன்பிற்கு அளவில்லை
அழைத்திங்கு வந்தவர்
குறை என்று சொல்வதில்லை

2) அழகான தொட்டினில்
மழலையின் மொழி கேட்க
வரம் கேட்பேன்
தாய்மை வரம் கேட்பேன்
தீராத பிணி அகன்று
வாழ்வினில் ஒளி நிறைய அருள்கேட்பேன்
நான் அருள்கேட்பேன்
கருணை மழையாய் அருகினில்
நீ வந்தாய்
கண்ணீர் துடைக்கும் காரமானாய்
விரும்பியவர் வாழ்வினில்
நீ என்றும் தொலைவில்லை
உன் விழி கொண்ட பார்வையால்
எனகென்றும் தீமை இல்லை

vilagatha Vaanam Maraiyatha Megam song lyrics in English

vilagatha Vaanam Maraiyatha Megam
Vazhi Theadi nithamum unai paarkuthu
Valinthodum neerum kadal Vanthu seara
Arul veandi Thinamum unai theaduthu
mazhalaiyin Mozhi purinthu
Annaiyin Mugam thanthaai
amuthenum Naan vanthean
Aaruthal Nee thanthaai
Aarokkiya Thaai neeyae
Anaiya Oli neeyae
puthalvanai puvi thanthaai
Punithamum Muthal Neeyae
Engal punithaththin Mozhi neeyae

1.Mudamana manthodu
Moongil oliyodu
Unai Alaithean
Naan unai Alainthean
Valiyana unarvodu
Melugana oliyodu
Enai Koduthean naan
Enai Koduthean
Anaikkum Idhayamaai Arugil
Nee Vanthaai
Aagayam Thoovum Mazhiyanaai
Aarokkiya Thaayin Anbirkku Alavillai
Alaithingu Vanthavar
Kurai entru sollavathillai

2.Azhagana Thottinil
Mazhaiyin Mozhi keatka
Varam Keatpean
Thaaimai varam keatppean
Theeratha pini Agantru
Vaalvinil oli niraiya Arul keatpean
Naan Arulkeatpean
Karunai mazhaiyaai Aruginil
Nee Vanthaai
Kanneer Thudaikkum Kaaranamaai
Virumbiyar vaalvinil
Nee entrum Tholaivillai
Un Vazhi konda paarvaiyaai
Enakentrum Theemai llai

    Jeba
        Tamil Christians songs book
        Logo