Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன்

Deal Score0
Deal Score0

Vetkathirkku Pathilaai Balan tharuvaar promise song lyrics – வெட்கத்திற்கு பதிலாய் பலன்

வெட்கத்திற்கு பதிலாய் பலன் தருவார்
புலம்பலை களிப்பாக மாற்றிடுவார் (2)
சிறையிருப்பை எல்லாம் உடைத்திடுவார்
நித்தியமாய் உன்னை மகிழ செய்வார் (2)

நன்றி நன்றி நன்றி உமக்கே
இரட்டிப்பான பலன் தருபவரே
நன்றி நன்றி நன்றி உமக்கே
வெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே

1 . சிறுமை பட்ட உன்னை பெருக செய்வார்
நொறுங்கொண்ட உன்னை அவர் காயம் கட்டுவார்(2)
சிறைப்பட்ட உன்னை விடுவிப்பாரே கட்டுண்ட உன்னை கட்ட அவிழ்ப்பாரே(2)

நன்றி நன்றி நன்றி உமக்கே
இரட்டிப்பான பலன் தருபவரே
நன்றி நன்றி நன்றி உமக்கே
வெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே

2 . துயரப்பட்ட உன்னை சேர்த்துக் கொள்வார்
ஒடுக்கினோர் முன்னே அவர் எழும்ப செய்வார் (2)
துதியின் ஆவியால் அலங்கரிப்பார்
மகிமையால் உன்னை நிரப்பிடுவார்(2)

நன்றி நன்றி நன்றி உமக்கே
இரட்டிப்பான பலன் தருபவரே
நன்றி நன்றி நன்றி உமக்கே
வெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே

3 . இருளான பாதையை மாற்றிடுவார் நீதியின் வெளிச்சத்தில் நடத்திடுவார்(2)
சீர்படுத்தி கனப்படுத்தி உயர்த்திடுவார்
அளவில்லா கிருபையால் நிரப்பிடுவார் (2)

நன்றி நன்றி நன்றி உமக்கே
இரட்டிப்பான பலன் தருபவரே
நன்றி நன்றி நன்றி உமக்கே
வெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே

Irandathanaiyaana palan promise new year song lyrics

    Jeba
        Tamil Christians songs book
        Logo