Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்
Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்
வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே
நீங்க கூட இருந்ததால
நான் வெட்கப்படவில்லையே (2)
சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்
என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2)
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
நன்றி நன்றி (2)
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்
துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)
பட்சத்தில் கொண்டு வந்தீரே
சமாதானம் செய்யவைத்தீரே (2)
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்
சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன் (2)
தீமைகளை மாற்றிவிட்டீரே
நன்மையாய் முடியவைத்தீரே (2)
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி (2)
நன்றி நன்றி (2)
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
Vetkapadavillaye Naan Vetkapadavillaye Tamil christian song lyrics in English
Vetkapadavillaye Naan Vetkapadavillaye
Neenga Kooda irunthathala
Naan Vetkapadavillaye
Sathurukku Munbaga enakkoru panthiyai aayaththapaduthukintreer
En Thalaiyai ennaiyinaal abishegam seikintreer -2
Nantri Nantri Umakku nantri
Ennai vetkapaduthalaiyae Nantri Nantri Nantri Nantri -2
Ennai vittu kodukalaiyae Nandri Nandri
1.Enakku Ethoronoar Elunthaargal
Thurogam seiya ninaithu suttrithirinthaargal-2
Patchaththil kondu vantheerae
samathaanam seiyavaitheerae – Nantri Nantri
2.Seththavanai pola marakkapattean
Sonthangalaal Naan thallapattean-2
Theemaigalai mattrivitteerae
Nanmaiyaai Mudiyavaitheerae -2- Nantri Nantri