Venduthal Keattidum En Ratchaka song lyrics – வேண்டுதல் கேட்டிடும் என் இரட்சகா
Venduthal Keattidum En Ratchaka song lyrics – வேண்டுதல் கேட்டிடும் என் இரட்சகா
- வேண்டுதல் கேட்டிடும் என் இரட்சகா
உந்தன் சமுகத்தில் (நான்) வருகின்றேன்
பரலோக நன்மைகள் பெற்றிடவே வாசல் திறந்திடுமே .
கேட்டிடும் என் வேண்டுதல்
வந்திடும் இந்நேரத்தில் -2
- இயேசுவின் நாமத்தில் கேட்கும் போது
பதில் தருவேன் என்று உரைத்தவரே
மாற்றமில்லாத உம் வாக்குகளை எனக்காக தந்தவரே - பாவமும் சாபமும் அகன்றிடுதே
உம் திரு இரத்தத்தின் வல்லமையால்
அனுதின வாழ்வில் நான் கண்டிடவே
என மனக்கண்கள் திறந்திடுமே - ஆத்தும பசி தாகம் தீர்த்திடவே
வசனத்தால் என்னை நிறைத்திடுமே
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
என்னை நிறைத்திடுமே
Venduthal Keattidum En Ratchaka song lyrics in English
1.Venduthal Keattidum En Ratchaka
Unthan Samoogaththil (naan) Varukintrean
Paraloga Nanaigal pettridavae vaasal Thiranthidumae
Keattidum en venduthal
Vanthidum Inneraththil -2
2.Yesuvin Naamaththil Keatkum pothu
Pathil tharuvean entru uraithavarae
Maattramillatha um vaakkukalai Enakkaga thanthavarae
3.Paavamum Saabamum Agantriduthae
Um thiru Raththathin Vallamaiyaal
Anuthina vaalvil Naan kandidavae
En Manakkangal thiranthidumae
4.Aathuma Pasi thaagam theerthidavae
Vasanaththaal Ennai niraithidumae
Parisutha Aaviyin Vallamaiyaal
Ennai niraithidumae
R-16 Beat T-100 Dm 4/4