வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

Deal Score0
Deal Score0

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

வழித்தப்பி போன ஆட்டை போல் இருந்தேன்
தடுமாறி ஓடி நானும் மாட்டிக்கொண்டேன் -2
நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்
தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2

1.பாவத்தின் எல்லைகளில் காலை வைத்தேன்
வேடனின் கன்னிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்
நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்
தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2

2.உழையான பாவ சேற்றில் காலை வைத்தேன்
நிலையான சேற்றுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்
என் நேசர் ஓடி வந்தார் அழகாக மீட்டுக்கொண்டார்
அதிசயமாக என்னை நடத்தி வந்தார்-2

3.போகாத போக்கில் நானும் சுற்றி மேய்ந்தேன்
சாபத்தின் முட்காலால் நான் சிக்கி கொண்டேன்
என் அன்பர் தேடி வந்தார் அன்போடு ஏற்று கொண்டார்
அற்புதமாக என்னை நடத்தி வந்தார் -2

Vazhithappi Pona Aattai Pol Irundhen song lyrics in english

Vazhithappi Pona Aattai Pol Irundhen
Thadumari Odi Nanum Maattikonden-2.
Nal Meiypar Odi Vandhaar
Maarbodu Serthukondaar
Thozhin Mel Sumandhennai Azhaithu Vandhaar. -2

  1. Paavathin Ellaigalil Kaalai Vaithen
    Vedanin Kannikul Naan Maatikonden
    Nalmeiypar Odi Vandhaar Maarbodu Serthukondaar
    Thozhin Mel Sumandhennai Azhaiththu Vandhaar -2
  2. Ulaiyana Paava Settril Kaalai Vaithen
    Nilayana Setrukkul Naan Sikkikonden
    Yen Nesar Odi Vandhaar Azhagaga Meetukondaar
    Adhisayamaga Ennai Nadathi Vandhaar -2
  3. Pogadha Pokkil Nanum Suttri Meiyndhen
    Saabathin Mutkalal Naan Sikki Konden
    En Anbar Thedi Vandhaar Anbodu Yetru Kondaar
    Arputhamaga Ennai Nadaththi Vandhaar -2.
Jeba
      Tamil Christians songs book
      Logo