Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர்

Deal Score0
Deal Score0

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் -இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனிவர் – இயேசு (4)

  1. இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்
    இயேசுவே தேவன் மெய்யான தேவன்
    இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்
    இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்

இயேசுவே ராஜா ராஜாதி ராஜா (3)

  1. இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்
    இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர்
    இயேசுவே கர்த்தனாம் கர்த்தாதி கர்த்தனாம்
    இயேசுவே ராஜனாம் ராஜாதி ராஜனாம்

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics in English

Vazhi Sonnavar Vazhiyumanavar
Vazhiyum Saththiyam Jeevanumaai Vanthavar
Vaarthai Entravar Vaarthaiyanavar
Ulaginilae Ozhiyaga uthithavar – Ivarae

Mannor Pottrum Mannathi Mannan
Vinnor potrum Rajathi Rajan
Saantor Pottrum Thooyathi Thooyan
Rajathi Rajanivar – Yesu (4)

1.Yesuvae Deivam orae oru deivam
Yesuvae devan meiyana devan
Yesuvae Deivam theadi vanthar deivam
Yesuvae devan meetka vanthar devan

Yesuvae Raja Rajathi Raja(3)

2.Yesuvae Ratchakar Uyir Eentha Ratchakar
Yesuvae Aandavar Uyirtheluntha Aandavar
Yesuvae Karthanaam Karthathi Karthanaam
Yesuvae Rajanaam Rajathi Raajanaam

Dr.ஜஸ்டின் பிரபாகரன்
R-Jive T-135 G 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo