வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

Deal Score0
Deal Score0

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்
அழைத்தவர் நீர் நிரப்பிடவே
துருத்தி இன்று நிரம்பி வழியுதே…
அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ

1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்
நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்
உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்
தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்
சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்
மண் என்னை மகிமைப்படுத்தினீர்
மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே

2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்
வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்
குப்பை போல கிடந்த என்னை கையில் தூக்கினீர்
குயவன் உம் கரத்தால் என் குறைகள் நீக்கினீர்
ராஜா வீட்டில் பாத்திரமானேன்
நான் ராஜா வீட்டில் பாத்திரமானேன் – அதிசயமே

Vatripogumo Intha Paathiram song lyrics in English

Vattripogumo Intha Paathiram
Alaithavar neer nirappidavae
Thuruthi Intru nirambi vazhiyuthae

Athisayame Athisayamae – 2

1.Nokkam Ariyamal thanithirunthean
Nokki Paarthu ennai pirithu edutheer
Uthavaean entru solli Othukkapattean
Um thiru karathil Naan Uyir Adainthean
Thanneer pola Irunthean Ennai Rasamakkineer
Suvai illatha ennaiyum neer mathuramakkineer
Man Ennai Magimai paduthineer
Mannana Ennai Neer Magimaipaduthineer – Athisayame

2.Udainthu Urukkulainthu belanilanthean
vanaiyum um karathaal puthu vadivam petrean
kuppai pola kidantha ennai kaiyil thookkineer
Kuyavan um karathaal en kuraigal neekkineer
Raja veettil Paathiramanean
Naan Raja veettil Paathiramanean – Athisayame

Jeba
      Tamil Christians songs book
      Logo