Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics – வார்த்தையிலே உண்மையுள்ளவர்

Deal Score0
Deal Score0

Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics – வார்த்தையிலே உண்மையுள்ளவர்

வார்த்தையிலே உண்மையுள்ளவர்
வாக்கு என்றும் மாறிடாதவர்
கிருபையாலே வரங்கள் தருபவர்
ஆவியாலே நடத்துகின்றவர்

அவரில் சார்ந்து கொள்ளவே
நேசம் கொள்ளவே-இருதயத்தை
திறந்து வைப்பாயோ – உன்னை
மீட்டுக்கொண்டாரே வாழ்வு தந்தாரே
உன் ஜீவனை நீ கொடுக்கமாட்டாயோ?

  1. நல்ல மேய்ப்பன் நானே என்று சொன்னார்
    ஜீவ அப்பம் நானே என்று உரைத்தார்
    மேய்ப்பன் சத்தம் கேட்கும் ஆடுபோல
    நேசர் சத்தம் கேட்கமாட்டாயோ

2, எக்காளம் தூதர் ஊதும் போது
வானத்திலே இயேசு வருவாரே
அந்த சத்தம் கேட்டு நாமும் கூட
அவரோடு சேர்ந்து கொள்வோமே

  1. சோதனைகள் மேற்கொள்ளும் போது
    சாத்தானை மிதித்து போடுவாயே
    துன்பம் எல்லாம் இன்பமாக மாறும்
    இயேசுவை நீ ஏற்றுக்கொள்ளும் போது

Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics in English

Varthaiyilae Unmaiyullavar
Vakku Entrum Maaridavthavar
Kirubaiyalae Varangal tharubavar
Aaviyalae Nadathukintravar

Avaril Saarntu Kollavae
Nesam Kollavae Irudhayaththai
Thiranthu vaippayae Unnai
Meetkku Kondarae Vaalvu Thantharae
Un Jeevanai Nee Kodukkamattayo

1.Nalla meippan nanae entru sonnaar
Jeeva Appam nanae Entru Uraithaar
Meippan Saththam Keatkum Aadupola
Nesar Saththam Keatkamattayo

2.Ekkalam Thothar Oothum Pothu
Vanathilae Yesu Varuvarae
Antha saththam keattu Naamum Kooda
Avarodu searthu kolluvomae

3.Sothanaikal Merkollum pothu
Saththanai Mithithu Poduvayae
Thunbam Ellaam inbamaga maarum
Yesuvai Nee Yeattrukollum pothu

Assemblies of God
R-Jive T-125 E 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo