Varaverkirom Ummai – வரவேற்கிறோம் உம்மை
Varaverkirom Ummai – வரவேற்கிறோம் உம்மை
வரவேற்கிறோம் உம்மை
எங்கள் பரிசுத்த ஆவியே -ஐயா-2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உந்தன் ஆவியால் என்னையுமே
அப்பா என்னையுமே – வாங்க – வரவேற்கிறோம்
1.ஊற்றிடுமே ஐயா ஊற்றிடுமே
உந்தன் ஆவியை எந்தன்மேலே
அப்பா எந்தன்மேலே – வாங்க – வரவேற்கிறோம்
2..பாவ கறைகள் ஐயா பாவ கறைகள்
முற்றும் நீங்கிட என்னை நிரப்பிடுமே
ஐயா நிரப்பிடுமே – வரவேற்கிறோம்
3.விரட்டிடுவோம் நாங்கள் விரட்டிடுவோம்
சாத்தானையே உன் நாமத்தில்
ஐயா உன் நாமத்தில் – வரவேற்கிறோம்
4.போற்றுகிறோம் உம்மை வணங்குகிறோம்
எங்கள் ஆவியே தூய ஆவியே
ஐயா தூய ஆவியே – வரவேற்கிறோம்
Varaverkirom Ummai song lyrics in English
Varaverkirom Ummai
Engal parisutha Aaviyae -Aiya -2
Nirappidumae Ennai Nirappidumae
Unthan Aaviyaal Ennaiyumae
Appa Ennaiyumae – Vaanga – Varaverkirom
1.Oottridumae Aiya Oottridumae
Unthan Aaviyai Enthanmelae
Appa Enthanmelae – Vaanga – Varaverkirom
2.Paava Karaigal Aiya Pava Karaigal
Mutturm Neengida Ennai Nirappidumae
Aiya Nirappidumae – Varaverkirom
3.Virattiduvom Naangal Virattiduvom
Saathanaiyae Un Namaththil Aiya
Un Namaththil – Vaanga – Varaverkirom
4.Pottrukirom Ummai Vanangukirom
Engal Aaviyae Thooya Aaviyae
Aiya Thooya Aaviyae – Varaverkirom
Varaverkirom Ummai is a Tamil Christian song which represents Welcome, Holy Spirit. Varaverkintrom song lyrics and Tune by Bro.D.Kennedy prem from Abhiseha Geethangal Album.