வண்ணத்தேரினில் விண்ணக ராஜன் – Vanna Thearinil Vinnaga Rajan

Deal Score0
Deal Score0

வண்ணத்தேரினில் விண்ணக ராஜன் – Vanna Thearinil Vinnaga Rajan Tamil Christmas song lyrics, written, tune by Mary Raja and sung by Praiselin Stephen

வண்ணத்தேரினில் விண்ணக ராஜன்
பவனி வருகிறார் நல்ல உள்ளத்தை தேடி
வான் புகழோடு கண்மணி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்
வான்புகழோடு கண்மணி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்.

உள்ளமென்னும் ஆலயத்தில் உறைய வருகிறார்
ஆசை என்னும் மனிதன் நெஞ்சை அடைய வருகிறார்(2)
அவனியிலே தீபமாய் அருவின் வேறு உருவமாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே(2) – வான் புகழோடு

மலர்கள் மனக்கும் நருமனமாய் மணக்க வருகிறார்
மாசு நீங்க மன்னனாக புகழ வருகிறார்(2)
வானத்திலே தென்றலாய் வளர்ந்து வரும் திங்களாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே (2) – வான் புகழோடு

வண்ணத்தேரினில் விண்ணக ராஜன் song lyrics, Vanna Thearinil Vinnaga Rajan song lyrics, Tamil Christmas songs

Vanna Thearinil Vinnaga Rajan song lyrics in English

Vanna Thearinil Vinnaga Rajan
Bavani Varukiraar Nalla Ullaththai Theadi
Vaan Pugalodu Kanmani Rajan
Paaviyai meetka Puviyil Varukiraar (2)

Ullamennum Aalayaththil Uraiya Varukiraar
Aasai Ennum Manithan Nenjai aiya Varukiraar-2
Avaniyilae Deepamaai Aaruvin Veru Uruvamaai
Paasam Pongum Panbu Nirantha Engal paalanae-2-Vaan pugalodu

Malargal Manakkum Narumanamaai Manakka Varukiraar
Maasu Neenga Mannanaga Pugala Varukiraar-2
Vaanathilae Thentralaai Valarnthu Varum thingalaai
Paasam paongum Panbu Nirantha Engal paalanae -2- vanpugalodu

Estimated reading time: 2 minutes

godmedia
      Tamil Christians songs book
      Logo