Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று
Vanathi Vanamae Pottru – வானாதி வானமே போற்று
1.வானாதி வானமே போற்று
உன்னதங்களில் அவரைப் போற்று
வானத்தின் சேனையே போற்று
சூரிய சந்திரனே போற்று
வானத்தின் விண்மீனே போற்று
மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று
போற்று அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா-8
2.ஆழ்கடலின் மச்சமே போற்று
ஆழத்தின் ஆழமே போற்று
அக்கினியே கல்மழையே போற்று
பெருங் காற்றே மலையே போற்று
கனிதரும் மரமே போற்று
உறைந்த மழையே பனியே போற்று
3.மிருகங்களின் கூட்டமே போற்று
ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று
பறவைகளின் கூட்டமே போற்று
பரிசுத்த ஜனமே போற்று
பூமியின் குடியே போற்று இளம்
வாலிபனே கன்னிகையே போற்று
Vanathi Vanamae Pottru song lyrics in English
1.Vanathi Vanamae Pottru
Unnathangalil Avarai pottru
Vaanaththin Seanaiyai pottru
Sooriya santhiranae pottru
Vaanaththin vinmeenae pottru
Meagaththin mealulla thanneerae pottru
Pottru alleluya
Alleluya Alleluya -8
2.Aalkadalin matchamae pottru
Aalaththin aazhamae pottru
Akkiniyae kalmalaiyae pottru
Perum kaattrae malaiyae pottru
kani Tharum maramae pottru
Uraintha mazhaiyae paniyae pottru
3.Mirugankalain koottamae pottru
Oorum piranikalin koottamae pottru
Paravaikalin koottamae pottru
Parisutha janamae pottru
Boomiyin kudiyae pottru Ilam
vaalibanae kannikaiyae pottru
Vanathi Vanamae Pottru lyrics, Vaanathi vaanamae potru lyrics, Vanathi vanamae lyrics