Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்
Vaaraththin Muthalaam naalil – வாரத்தின் முதலாம் நாளில்
வாரத்தின் முதலாம் நாளில்
உம்மை தேடி வந்தோம்
(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரே
உந்தன் முகத்தை காண வந்தோம் – 2
எங்கள் குடும்பத்தின் தேவனே
உமக்கே நன்றி ராஜா
எங்கள் வாழ்கையின் நாயகனே
உமக்கே நன்றி ராஜா
- சுக பெலன் ஜீவனை தந்து
வாழ வைப்பவரே
குறைவுகள் அனைத்தையும் நீக்கி
நன்மைகள் அளிப்பவரே – 2
எங்கள் காணிக்கையை ஏற்று கொள்ளும்
எங்கள் தகப்பனே
எங்கள் தேவைகளை சந்திக்கவே
நீர் போதுமானவரே -2 - அனுதின மன்னாவை தந்து
வழுவாமல் காப்பவரே
தடுமாறி விழுந்த போதும்
திரும்ப மன்னித்தீரே – 2
உம் பாதத்திலே கூடி உள்ளோம்
எங்கள் இயேசுவே
நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே
உம் வார்த்தைகள் போதுமே – 2
Vaaraththin Muthalaam naalil song lyrics in english
Vaaraththin Muthalaam naalil
Ummai theadi vanthom
(Engal) vaalkkaiyin aathaaram neerae
unthan mugaththai kaana vanthom-2
Engal kudumbathin devanae
umakkae nandri raja
Engal vaalkkaiyin nayaganae
umakkae nandei raja
1.suga belan jeevanai thanthu
vaazha vaippavarae
kuraivugal anaithaiyum neekki
nanmaigal alippavarae-2
Engal kaanikkaiyai yeattru kollum
Engal thagappanae
Engal devaigalai santhikkavae
Neer pothumanavarae-2
2.anuthina mannavai thanthu
valuvamal kaappavarae
thadumaari viluntha pothum
thirumba mannitheerae-2
um paathathil koodi ullom
Engal yesuvae
naangal saatchiyaga vaalnthidave
um vaarthaigal pothumae-2
Vaaraththin Muthalaam naalil lyrics, Engal kudumbaththin devanae lyrics