Vaalvu Thanthidum Vaarthai song lyrics – வாழ்வு தந்திடும் வார்த்தை
Vaalvu Thanthidum Vaarthai song lyrics – வாழ்வு தந்திடும் வார்த்தை
மனுவுருவான வார்த்தை
நம் இறைவனின் வார்த்தை
வாழ்வு தந்திடும் வார்த்தை இறைவார்த்தை
வளப்படுத்;திடும் வார்த்தை இறைவார்த்தை
சுகப்படுத்திடும் வார்த்தை இறைவார்த்தை
சடராய் ஒளிர்ந்திடும் வார்த்தை இறைவார்த்தை
உயிர் அளித்திடும் வார்த்தை இறைவார்த்தை
உருக்கி உயிர்தரும் வார்த்தை இறைவார்த்தை
விடுதலை தரும் வார்த்தை இறைவார்த்தை
வெற்றித் தந்திடும் வார்த்தை இறைவார்த்தை
உயர்வைத் தந்திடும் வார்த்தை இறைவார்த்தை
ஒற்றுமைப் படுத்திடும் வார்த்தை இறைவார்த்தை
சமூகமாக்கிடும் வார்த்தை இறைவார்த்தை
Tamil Bhajan on Word of God வாழ்வு தந்திடும் வார்த்தை Sacred Heart Sisters