Vaalum Kadavulae Pottri Pottri song lyrics – வாழும் கடவுளே போற்றி போற்றி
Vaalum Kadavulae Pottri Pottri song lyrics – வாழும் கடவுளே போற்றி போற்றி
வாழும் கடவுளே போற்றி போற்றி
என்னை வாழ்விக்கும் கடவுளே போற்றி போற்றி
வார்த்தையானவா போற்றி போற்றி
வாக்கு மாறாதவா போற்றி போற்றி
இறைவனின் திருமகனே போற்றி போற்றி
என்னைத் தேடி வந்தவரே போற்றி போற்றி
எனக்காக மரித்தவரே போற்றி போற்றி
எங்கும் என்றும் இருப்பவரே போற்றி போற்றி
ஏழைகளின் ஆண்டவரே போற்றி போற்றி
அழுவோரின் ஆறுதலே போற்றி போற்றி
செம்மறியாம் இயேசுவே போற்றி போற்றி
உலகின் ஒளியே போற்றி போற்றி
உறுதியூட்டும் ஆவியாரே போற்றி போற்றி
உண்மை உணர்த்தும் ஆவியாரே போற்றி போற்றி
திருமுழுக்கின் ஆவியாரே போற்றி போற்றி
வழிநடத்தும் ஆவியாரே போற்றி போற்றி
அரவணைக்கும் ஆவியாரே போற்றி போற்றி
ஆட்கொள்ளும் ஆவியாரே போற்றி போற்றி
ஆற்றும்படுத்தும் ஆவியாரே போற்றி போற்றி
அர்ச்சிக்கும் ஆவியாரே போற்றி போற்றி
வாழும் கடவுளே Tamil Christian Bhajan