Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர்
Vaaika seiveer song lyrics – வாய்க்க செய்வீர்
ஒத்தாசை அனுப்பும் தேவனே உம்மை துதித்து பாடுவேன் – 2
ஒத்தாசையாக என்னோடே இருந்து காரியத்தை வாய்க்க செய்வீர் – 2
வாய்க்க செய்வீர் காரியத்தை உம் கைகளால் வாய்க்க செய்வீர்
வாய்க்க செய்வீர் காரியத்தை ஒரே வார்த்தையால் வாய்க்க செய்வீர் – 2
ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலை ஒத்தாசை அனுப்பி மீட்டுக்கொண்டீர் – 2
செங்கடல் பிளந்து எரிகோவை தகர்த்து கானானை நீர் கையளித்தீர் – 2
சோதனையால் மனம் சோர்ந்த நேரம் தேவைகளால் மனம் தளர்ந்த நேரம் – 2
அன்பின் கரத்தால் என்னை தேற்றி இதுவரை என்னை நடத்தி வந்தீர் – உம் – 2
பாதையை தடுத்து நன்மையை கெடுத்து எனக்கு விரோதமாய் எழும்பினாலும் – 2
எதிர்த்தோர் கண்முன் என்னை உயர்த்தி எட்டாத உயரத்தில் ஏற்றி வைப்பிர் – 2
othasai anuppum devanae song lyrics