உயிர்த்தெழுந்தார் – Uyirthezhunthaar

Deal Score0
Deal Score0

உயிர்த்தெழுந்தார் – Uyirthezhunthaar, Nal Meippar Geethangal Tamil Christian Easter songs lyrics, tune by c.Vasanthakumar

உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
உன்னதர் இயேசு
உலகோரே உலகோரே
உண்மை உணர்வீரே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இந்த வெற்றியை
களிகூருவோம் களிகூருவோம் இந்த நன்னாளில்

மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மகிமை மாட்சிமை மாறாதவர் எமது இயேசு

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இந்த வெற்றியை
களிகூருவோம் களிகூருவோம் இந்த நன்னாளில்
மகிமை மாட்சிமை மாறாதவர் நமது இயேசு

உயிர்த்தெழுந்தார் ராஜ சிங்கம்
உரைத்திட்ட வாக்கின்படி
உண்மை வழி ஜீவன் எமது இயேசு

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இந்த வெற்றியை
களிகூருவோம் களிகூருவோம் இந்த நன்னாளில்
உண்மை வழி ஜீவன் நமது இயேசு

வெற்றுக் கல்லறை அங்கு உண்டு
வெற்றியின் வேந்தர் நமக்கு உண்டு
வெற்றி வெற்றி தருகிறார் எமது இயேசு

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இந்த வெற்றியை
களிகூருவோம் களிகூருவோம் இந்த நன்னாளில்
வெற்றி வெற்றி தருகிறார் நமது இயேசு

Uyirthezhunthaar song lyrics in English

Uyirthezhunthaar, Uyirthezhunthaar
Unnathar Yesu
Ulagorae Ulagorae
Unmai unarveerae

Kondaduvom Kondaduvom Intha Vettriyai
Kazhi Kooruvom Kazhi Kooruvom Intha Nannalil

Maranamae Un Koor Engae
paathalamae Un jeyam engae
Magimai Maatchimai Marathavar Emathu Yesu

Kondaduvom Kondaduvom Intha Vettriyai
Kazhi Kooruvom Kazhi Kooruvom Intha Nannalil
Magimai Maatchimai Marathavar Namathu Yesu

Uyirthelunthaar Raja singam
Uraithitta Vaakkinpadi
Unmai Vazhi Jeevan Emathu Yesu

Kondaduvom Kondaduvom Intha Vettriyai
Kazhi Kooruvom Kazhi Kooruvom Intha Nannalil
Unmai Vazhi Jeevan Namathu Yesu

Vettru Kallarai Angu Undu
Vettriyin Venthar Namakku undu
Vettri Vettri Tharukiraar Emathu Yesu

Kondaduvom Kondaduvom Intha Vettriyai
Kazhi Kooruvom Kazhi Kooruvom Intha Nannalil
Vettri Vettri Tharukiraar Namathu Yesu

பாடல் & இராகம் : சி.வசந்தகுமார்

Jeba
      Tamil Christians songs book
      Logo