Uyire uyire Uyire En Yesuvae song lyrics – உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
Uyire uyire Uyire En Yesuvae song lyrics – உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
உயிரே என் இயேசுவே (2)
உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
ஆராதனை உமக்கே ஆராதனை
- உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன்
மதிலைத் தாண்டிடுவேன் – உம்
மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில்
தினமும் நனைந்திடுவேன்
உம்மில் இணைந்திடுவேன்
இயேசுவே உயிரில் கலந்திடுவேன் - என் உடல் உந்தன் ஆலயமன்றோ
ஆவியில் நிறைந்திருப்பேன்
அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து
ஆனந்தம் கொண்டிருப்பேன்
பாதம் கட்டி அணைப்பேன்
இயேசுவை பரிசுத்தமாய் தொழுவேன்
Uyire uyire Uyire En Yesuvae song lyrics in english
Uyire uyire Uyire En Yesuvae
Uyirae En Yesuvae (2)
Uyire uyire Uyire En Yesuvae
Aarathanai Umakkae Aarathanai
1.Mumuga Velichaththil Irulai Kadappean
Mathilai Thaandiduvean um
maarbil Saainthu Um Anbu Malaiyil
Thinamum Nanainthiduvean
ummil Inainthiduvean
Yesuvae Uyiril Kalanthiduvean
2.En Udal Unthan Aalayamantro
Aaviyil Nirainthiruppean
Appa Pithavae En Aaviyil Alaithu
Ananatham Kondiruppean
Paatham Katti Anaippean
Yesuvai parisuththamaai Tholuvean
Pas. ஜெயசீலன் (பெராக்கா)
R-16 Beat T-100 Em 4/4