உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics
உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics
உயிரே என் ஆருயிரே
உமக்காக வாழ ஆசை
உயிரே என் ஆருயிரே
உமக்காக எழும்ப ஆசை
1. எந்தன் செயல்களெல்லாம்
உம்மை காட்டணும்
என்னை காண்பவர்
உம்மையே காணனும்
எந்தன் சிந்தையெல்லாம்
உம்மை நோக்கனும்
என்னை காண்பவர் உம்மையே காணனும்
எந்தன் விருப்பம் வாஞ்சை அதுதானையா
வேறே ஒன்றும் எனக்கு இல்லையையா – 2
உயிரே உயிரே உயிரே
இயேசுவே – 2
2. எந்தன் இருதயம் உமக்காக வாழனும்
எந்தன் வாழ்க்கையே உமக்காக ஓடனும் – 2 – எந்தன் விருப்பம்
Uyire en Aaruyire song lyrics in English
Uyire en Aaruyire
Umakkaga Vaazha Aasai
Uyire en Aaruyire
Umakkaga Ezhumba Aasai
1.Enthan Seyalkalellaam
Ummai kaattanum
Ennai Kaanbavar
Ummaiyae Kaananum
Enthan Sinthaiyellaam
Ummai Nokkanum
Ennai Kaanbavar Umamiyae Kaananum
Enthan Viruppam Vaanjai Athuthanaiya
Veare Ontrum Enakku Illaiyaiya -2
2.Enthan Irudham Umakkaga Vaalanum
Enthan Vaalkkaiyae Umakkaga Oodanum – Enthan Viruppam