உயிர் வாழும் நாட்கள் – Uyir Vaalum Naatkal Ellam

Deal Score0
Deal Score0

உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Uyir Vaalum Naatkal Ellam Tamil christian song lyircs,written,composed, Tune and sung by Pr. S. JeronKumar

உயிர் வாழும் நாட்கள் எல்லாம் இயேசய்யா உமைப்போற்றிப் பாடிடுவேன் – என் ( 2 )
வானமும் பூமியும் அதில் உள்ள யாவையும் படைத்தது எனக்காக இயேசய்யா படைத்தது எனக்காக
( என் உயிர் வாழும்…)

கருவினில் தூக்கி கறைகளை நீக்கி கழுவி நீர் நிறுத்தினீரே இயேசய்யா பாவத்தைப் போக்கினீரே இயேசய்யா பாவத்தைப் போக்கினீரே

அபிஷேகம் செய்து ஆவியை தந்து சேர்த்தீரே தகப்பனோடு இயேசைய்யா பரலோக தகப்பனோடு இயேசைய்யா பரலோக தகப்பனோடு….
( என் உயிர் வாழும் )

கிருபையை தந்து வரங்களை ஈந்து உயிரோடு கலந்தீரையா இயேசய்யா உறவாக இணைந்தீரைய்யா இயேசய்யா உறவாக இணைந்தீரைய்யா

ஊழியம் தந்து உதவிகள் செய்து வாழவைத்தீரைய்யா இயேசய்யா புது வாழ்வு தந்தீரைய்யா இயேசய்யா புது வாழ்வு தந்தீரைய்யா
( என் உயிர் வாழும்)

உயிர் வாழும் நாட்கள் எல்லாம் song lyrics, Uyir Vaalum Naatkal Ellam song lyrics, Tamil songs,

Uyir Vaalum Naatkal Ellam song lyrics in English

Uyir Vaalum Naatkal Ellam Yesaiya
Ummai Pottri paadiduvean En (2)
Vaanamum Boomiyum Athil Ulla Yavaiyum
Padaithathu Enakkaga Yesaiya (2) – En Uyir Vaalum

Karuvinil Thookki Karaikalai Neekki Kazhuvi Neer Niruthineerae Yesaiya
Paavaththai Pokkineerae Yesaiya (2) – En Uyir Vaalum

Abishegam Seithu Aaviyai Thanthu Seartheerae Thagappanodu Yesaiya
Paraloga Thagappanodu Yesaiya (2) – En Uyir Vaalum

Kirubai Thanthu Varangalai Eenthu Uyirodu Kalantheeraiya Yesaiya
Uravaga Inaintheeraiya Yesaiya (2) – En Uyir Vaalum

Oozhiyam Thanthu Uthavigalai Seithu Vaazha vaitheeraiya Yesaiya
Puthu Vaalvu Thantheeraiya Yesaiya (2) – En Uyir Vaalum

Jeba
      Tamil Christians songs book
      Logo