Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்
Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே
என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்
என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2
1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே
ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே
(என்னை மேலே மேலே) -2
2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர்
கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர்
(என்னை மேலே மேலே) -2
3.பாலகர் நாவின் துதிபெலன் நீரே
வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே
(என்னை மேலே மேலே) -2
Uyarntha Kanmalai Uyirulla Devan Tamil christian song lyrics in english
Uyarntha Kanmalai Uyirulla Devan Neer
Unnathar Yesuvey En Jeevan aanaeerey
Uyarntha Kanmalai Uyirulla Devan Neer
Unnathar Yesuvey en thagan theerthirey
Ennai meley meley uyarthuginreer
Ennai melum melum aseervathikinreer -2
1.Magimayum Menmayum Uadayavar Neerey
Aaviyinaal ennai abishegitheerey
2.Abraham Isaacu Yacobin Devan Neer
Kirubayinaley ennayum meetukondeer
3.Paalgar naavin thuthi belan neerey
Vaalibar vaazhvin alangaram neerey