Uyar Sthalangalil – உயர் ஸ்தலங்களிலே
Uyar Sthalangalil – உயர் ஸ்தலங்களிலே
உயர் ஸ்தலங்களிலே என்னை வைப்பவரே
உம்மை துதித்திடுவேன் உம்மைப் பாடிடுவேன்
உயர் ஸ்தலங்களிலே என்னை வைப்பவரே
உம்மை துதித்திடுவேன் உம்மைப் பாடிடுவேன்
(1)கரம் பிடித்தென்னை நடத்திடுவீர்
வழுவாமல் தினமும் காத்திடுவீர்
கழுகைப் போல் உயரத்தில் பறக்கச் செய்வீர்
காலமெல்லாம் உம்மில் மகிழச் செய்வீர்
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
(2)வசனத்தின் வெளிச்சத்தில் நடத்திடுவீர்
ஜெபிக்கிற இதயம் தந்திடுவீர்
பரிசுத்த வாழ்க்கையை பரிசளிப்பீர்
பாரெங்கும் சாட்சியாய் நிறுத்திடுவீர்
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
(3)ஆவியின் வரங்கள் ஈந்திடுவீர்
ஆவியின் கனியைத் தந்திடுவீர்
அழைப்பினை அறிந்தே ஓடச்செய்வீர்
இறுதிவரை உம்மில் நிலைக்க செய்வீர்
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
Uyar Sthalangalil song lyrics in English
Uyar Sthalangalilae Ennai vaippavarae
Ummai thuthithiduvean Ummai paadiduvean
Uyar Sthalangalilae Ennai vaippavarae
Ummai thuthithiduvean Ummai paadiduvean
1.karam Pidithennai Nadathiduveer
Valuvamal Thinamum Kaathiduveer
Kalugai pol uyaraththil Parakka seiveer
Kaalamellaam ummil Magila seiveer
Alleluya Alleluya
Alleluya Amen
2.Vasanaththin Velichathil Nadathiduveer
Jebikkira Idhayam Thanthiduveer
Parisutha Vaalkkaiyai Parisalippeer
Paarengum Saatchiyaai Niruthiduveer
Alleluya Alleluya
Alleluya Amen
3.Aaviyin Varangal Eenthiduveer
Aaviyin Kaniyai Thanthiduveer
Alaippinai Arinthae Ooda seiveer
Iruthivarai Ummil Nilaikka seiveer
Alleluya Alleluya
Alleluya Amen
Uyar Sthalangalil is a Tamil christian song Judah’s Anthem