Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை
உச்சி முதல் என் பாதம் வரை! உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2
ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…
- உம் அன்பு பெரிதே ! உம் நேசம் பெரிதே!
உம் அன்பு பெரிதே! ஏஏஏஏ….
எல்லையில்லா உந்தன் அன்பால் … என் பாவம் நீங்க என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…! - உம் வேதம் இனிதே! உம் நாமம் இனிதே!
உம் வேதம் இனிதே… ஏஏஏஏ… உம் சாயலால்… உம் ஆவியால்…. என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்… - என் பாவம் பெரிதே! என் துரோகம் கொடிதே! என் பாவம் பெரிதே… ஏஏஏஏ
உம் இரத்தத்தால், உம் காயத்தால்… என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்