Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Deal Score+1
Deal Score+1

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,
உம் சித்தம் செய்யணுமே
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,
உமக்காய் வாழனுமே
இயேசையா, இயேசையா – 2 x 2 —உருமாற்றுமே.

  1. நானே நல் மேய்ப்பன், வழியும் ஜீவனுமாம்,
    என் ஆடுகள் எந்தன் குரல் கேட்கும் என்று,
    சொன்னவர் நீர்தானே.. இன்று உம் சத்தம் கேட்கணுமே – 2
    இயேசையா, இயேசையா உம் சத்தம் கேட்கணுமே – உருமாற்றுமே
  2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பும்,
    ஒதுக்கிய கல்லே மூளைக்கல்லாகும்
    சொன்னவர் நீர்தானே.. இன்று என்னையும் மாற்றிடுமே – 2
    இயேசையா, இயேசையா..என்னையும் மாற்றிடுமே – உருமாற்றுமே

Urumatrumae Ennai Maatridumae song lyrics in English

Urumatrumae Ennai Maatridumae
Um Siththam seiyanumae
Urumatrumae Ennai Maatridumae
Umakkaai vazhanumae
Yeasaiya Yeasaiya -2

1.Naanae nal meippan Vazhiyum Jeevanumaam
En Aadugal Enthan Kural keatkum Entru
Sonnavar Neerthanae intru um saththam keatkanumae-2
Yeasaiya Yeasaiya Um Saththam keatkanumae

2.Ularntha elumbugal uyirodu elumbum
othukkiyae kallae moolaikkallagum
sonnavar neerthanae intru ennaiyum maattridumae-2
Yeasaiya Yeasaiya Enaniyum maattridumae

Urumatrumae Tamil Worship Song lyrics by James B Pathrose

Jeba
      Tamil Christians songs book
      Logo