Unthan Samugam Enakkananthamae Unthan Paatham song lyrics – உந்தன் சமுகம் எனக்கானந்தமே
Unthan Samugam Enakkananthamae Unthan Paatham song lyrics – உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் (3) என் வாழ்விலே
உம்மையன்றி யாருமில்லை
- கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைக்கவும்
நீரன்றி யாருண்டு - என் தனிமை நேரங்களில்
துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றினீர் - என் வாழ்க்கையில் யாருமில்லா
அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
என்றீரே என் இயேசுவே
Unthan Samugam Enakkananthamae Unthan Paatham song lyrics in english
Unthan Samugam Enakkananthamae
Unthan Paathathai Entrum Muththam Seivean
Neerae pothum(3) En Vaalvilae
Ummaiyantri Yaarumillai
1.Kanneerin Vaalkkaiyae
En Vaalkkai Aanathu
Enthan Kanneerai Thudaikkavum
Neerintri Yaarundu
2.En Thanimai Nearnagalil
Thunaiyaai Vantheerae
Enthan vedhanai nearathil
Um Vaarthaiyaai Thettrineer
3.En Vaalkkaiyil Yaarumilla
Anathai Aaneanae
Naan Undu Un Thunaiyae
Entreerae En Yesuvae
Bro. வெஸ்லி மேக்ஸ்வல்
R-Piano Ballad T-90 Bm 4/4