Unnathathin Aviye Ullaththil – உன்னதத்தின் ஆவியே உள்ளத்தில்
Unnathathin Aviye Ullaththil – உன்னதத்தின் ஆவியே உள்ளத்தில்
உன்னதத்தின் ஆவியே உள்ளத்தில் நீர் ஊற்றுமே
உன் தன் பக்தன் கூவி அழைத்தேன்
கூட வாரும் தெய்வமே
தீ நாவாய் நீர் இறங்கிடுமே
அக்கினி மழையால் நிறைந்திடுமே
உலகம் முடியும்
வரையுமே
உன்னோடு கூட நான் இருப்பேன்
- ஆற்றலினாலும் அல்லவே
சக்தியினாலும் அல்லவே
ஆண்டவரே உம் ஆவியினாலே
வாழ்ந்திடுவேன் நான் என்றுமே
2.பெந்த கொஸ்தே நாளிலே
இறங்கி வந்த தெய்வமே
இப்போ வாரும் இறங்கி வாரும்
உந்தன் பக்தர் மீதிலே
Unnathathin Aviye Ullaththil song lyrics in English
Unnathathin Aviye Ullaththil neer ootrumae
un than bakthan koovi alaithean
Kooda vaarum deivamae
Thee naavaai neer irangidumae
ankkini mazhaiyaal nirainthidumae
ulagam mudiyum varaiyumae
unnodu kooda naan iruppean
1.Aattralinalaum allavae
Sakthiyinalaum allavae
aandavarae um aaviyinalae
Vaalnthisuvean naan entrumae
2.Penthekosthae naalilae
irangi vanthar deivamae
ippo vaarum irangi vaarum
unthan Bakthar meethilae