Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில்

Deal Score0
Deal Score0

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில்

உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2)
இயேசு பிறந்ததினால்(2)
ஹாப்பி கிறிஸ்துமஸ்
ஹாப்பி கிறிஸ்துமஸ்
விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ்

1)பெரும்திரள் சேனை தோன்றி ஓசன்னா என்றார்கள் (2)
மிகுந்த ஆனந்த சந்தோஷம் பூமியில் உண்டானதே(2)
இயேசு பிறந்ததினால்(2)
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்
விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ்

2) கிழக்கிலே நட்சத்திரம் ஞானிகள் கண்டதினால்(2)
வெள்ளைப்போளம் தந்து இயேசுவை பணிந்தார்களே(2)
இயேசு பிறந்ததினால்
இயேசு பிறந்தினால்
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்
விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2)
இயேசு பிறந்தநினால் இயேசு பிறந்ததினால்

    Jeba
        Tamil Christians songs book
        Logo