உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean
உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன் – Unnatharae ummaraivil thangi vaalkirean
உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன்
வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்
அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 – என்
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
1.தீங்கு நாட் களில்
என்னை மறைத்து கொள்கிறீர்
உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2
கேடகம் நீரே என் மகிமையும் நீரே
என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
2.உம்மை நோக்கி கூப்பிடும்போது
எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2
ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
3.நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
உம் காருண்யத்தினால்
சூழ்ந்து கொள்கிறீர்-2
இரட்சிப்பு நீரே என் இரட்சகர் நீரே
நான் சுகமாய் வாழ காரணர் நீரே–2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
Unnatharae ummaraivil thangi vaalkirean song lyrics in english
மறைவிடமே | Maraividamae
Unnatharae ummaraivil thangi vaalkirean
Vallavarae um nizhalil Pugunthu kolkirean
Adaikkalamum Keadagamum Neerae Enakku
Pugalidamum Thanjamum Neerae Enakku -2
Maraividamae En Uraividamae
Naan Nambiyulla En kanmalaiyae -2
1.Theengu Naatkalil Ennai Maraithu kolkireer
Um Koodaraththil oliththu vaikireer -2
Keadagam neerae en Magimaiyum neerae
En thalai nimirnthida kaaranar neerae -2
2.Ummai Nokki koopidumpothu
Enakkirangi pathil kodukireer naan -2
Aabaththu Nearam Ennodirukkireer
Ennai Thappuvikkireer Kanapaduthukireer -2
3.Neethimaankalai neer Aaseervathikkireer
Um Kaarunyaththinaal Soolnthu kolkireer -2
Ratchippu Neerae En Ratchakar Neerae
Naan Sugamaai Vaazha Kaaranar Neerae -2