உன்னதமானவரே – Unnatha Manavare En Uyarntha
உன்னதமானவரேஎன் உயர்ந்த – Unnatha Manavare En Uyarntha Song Tamil Christian song lyrics, Tune, Composed & sung by Suresh muthiah.
உன்னதமானவரே என் உயர்ந்த மறைவிடமே
சர்வ வல்லவரே நீர் என் நிழலும் தஞ்சம் நீரே – 2
நீரே என் அடைக்கலம்
நீரே என் தேவனே
நீரே என் இரட்சகர்
நான் நம்பும் கன்மலையே-2
1.காலுக்கு தீபம் நீர் என்
பாதைக்கு வெளிச்சம் நீர்
கால்கள் இடறாமல் கரங்களில் தாங்கி
சுமக்கும் தெய்வம் நீரே – நீரே
2.ஆத்ம நங்கூரம் நீர் என்றும்
அழியாமல் காப்பவர் நீர்
பட்சிக்க நினைக்கும் சத்துருக்கள் முன்னே
ஆதரவானவர் நீர் – நீரே
உன்னதமானவரே என் உயர்ந்த song lyrics, Unnatha Manavare En Uyarntha song lyrics. Tamil songs
Unnatha Manavare En Uyarntha song lyrics in English
Unnatha Manavarae En Uyarntha Maraividamae
Sarva vallavarae Neer En Nizhalum Thanjam Neerae -2
Neerae En Adaikalam
Neerae En Devanae
Neerae En Ratchakar
Naan nambum Kanmalaiyae -2
1.Kaalukku Deepam Neer En
Paathaikku Velicham Neer-2
Kaalkal Idaramal Karangalil Thaangi
Sumakkum Deivam Neerae -2 – Neerae
2.Aathma Nangooram Neer Entrum
Azhiyamal Kappavar Neer -2
Patchikka Ninaikkum Saththurukkal Munnae
Aatharavanavar Neer -2 – Neerae