Unmaiyullavar Ulaga Ratchakar – உண்மையுள்ளவர்

Deal Score0
Deal Score0

Unmaiyullavar Ulaga Ratchakar – உண்மையுள்ளவர் Christian song Lyrics, Tune & Sung By R.Raj Gnanadurai Maruroobame Vol-7.

உண்மையுள்ளவர் உலக ரட்சகர்
நன்மை செய்பவர் நாள்தோறும் காப்பவர்

அனுபல்லவி

எந்நாளும் இயேசுவை உயர்த்துவேன்
என்றென்றும் அவர் புகழ் பாடுவேன்

பல்லவிகள்

1.வாக்குத்தத்தம் தந்தவர் இயேசு உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவர் வாக்கை காப்பவர்

  1. நன்மை செய்யவே வந்தவர் இயேசு நன்மைகளின் நாயகன்
    பலவீனம் மாற்றுவார் நோயை நீக்குவார்
  2. அழுது புலம்பும்போது அந்நியர் அக்களிப்பார்
    உங்கள் துக்கமோ சந்தோஷமாய் மாறிடு

Unmaiyullavar Ulaga Ratchakar Song Lyrics in English

Unmaiyullavar Ulaga Ratchakar
Nanmai Seibavar Naalthorum Kaappavar

Ennalaum Yesuvai Uyarthuvean
Entrentrum Avar Pugal Paaduvean

1.Vakkuthaththam Thanthavar Yesu Unmaiyullavar
Sonnathai Seibavae Vaakkai kappavar

2.Nanmai Seiyavae Vanthavar Yesu Nanmaikalain Nayagan
Balaveenam Mattruvaar Noaiyai Neekkuvaar

3.Aluthu Pulampumpothu Anniyar Akkalippaar
Ungal Thukkamo Santhosamaai Maaridu

Maruroobame Vol-7
மறுரூபமே பாகம்-7
unmaiyullavar – உண்மையுள்ளவர்
Lyrics, Tune & Sung By : Bro.R.Raj Gnanadurai
Music: W.Jerry.Ragland
Vocal Harmony: Sis.Jaya

godsmedias
      Tamil Christians songs book
      Logo