உங்கள இல்லாம இயேசப்பா – Ungala Illama Yesappa

Deal Score0
Deal Score0

உங்கள இல்லாம இயேசப்பா – Ungala Illama Yesappa Tamil Christian song lyrics, written and Tune by GEORGE IRUDAYASAMY. Reflect Christ Ministries

உங்கள இல்லாம ! இயேசப்பா எவருமே இல்ல
நீங்க இல்லாம
நானு ஒண்ணுமே இல்ல!!
உங்க அன்பு கிடைச்சிடுச்சு
என் நெஞ்சம் நிறைஞ்சிடுச்சி
உங்க பாசம் புரிஞ்சிடுச்சு
ஏன் பயம் போய்க்கிடுச்சி
உங்கள சொல்லி உலகமெல்லாம்
சுத்தி சுத்தி வருவேன்
உங்க அன்பச் சொல்லி அழகச் சொல்லி
ஆடிப்பாடி மகிழ்வேன்

  1. நான் தேடி போகவுமில்ல
    என்னை தேடி வந்ததும் நீங்க
    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சு
    அன்பு செய்தீங்க
    என் அப்பாவும் நீங்கதான்
    என் அம்மாவும் நீங்கதான்
    என் நண்பனும் நீங்கதான்
    என் ஆசையும் நீங்கதான்
    உங்கள சொல்லி உலகமெல்லாம் .
  2. உங்க உள்ளங்கைகளுக்குள்ள
    என்னை வரைஞ்சு வைச்சிருங்கீக
    வாதையும் நோயும்
    தீமையும் சுமையும்
    சேதபடுத்தவில்லை
    என்னை நேசிப்பவரும் நீங்கதான்
    என்னை யோசிப்பவரும் நீங்தான்
    என்னை காக்கிறவரும் நீங்கதான்
    என்னை நடத்துபவரும் நீங்கதான்
    உங்களசொல்லி உலகமெல்லாம்

3.என்னை மீட்கணமுன்னு சொல்லி
என் சிலுவைய சுமந்தீங்க
உங்க இரத்தத்தை சிந்தி ஜீவனை தந்து
மீட்டு கொண்டிங்க
உசிர தந்ததும் நீங்கதான்
உசிரோட எழுந்தந்தும் நீங்கதான்
வரப்போறதும் நீங்கதான்
என்னை அழைக்க போறதும் நீங்கதான்
உங்கள சொல்லி உலகமெல்லாம்

உங்கள இல்லாம இயேசப்பா song lyrics, Ungala Illama Yesappa song lyrics, Tamil songs

Ungala Illama Yesappa song lyrics in English

உங்கள இல்லாம ! எனக்கு எவருமே இல்ல F | 6/8
Key Bible Verse : யோவான் 15:5 || John 15: 5
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது without Me you can do nothing”

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உங்கள இல்லாம இயேசப்பா – Ungala Illama Yesappa’.
  • The song emphasizes the dependence on Jesus, highlighting His love and support.
  • Key Bible verse referenced is John 15:5, stating ‘Without Me you can do nothing’.
  • It includes links to other Tamil Christian song lyrics for further exploration.
  • The lyrics express deep gratitude and faith in Jesus Christ throughout the verses.
Jeba
      Tamil Christians songs book
      Logo