Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு
Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு
உங்க பிணைப்பிற்கு இணையில்லையே
நீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் -2
இணைப்பில்லா நெடியதில் நானில்லையே
இணைப்பவர் இருக்கையில் பயமில்லையே-2
நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர்
என் ஜீவன் உமக்குள்ளே ஒளித்து வைத்தீர்-2
மகிமையை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்
-இணைப்பில்லா
உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால்
உயிர் வாழ்கிறேன்
உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் -2
என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா
உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்
ஆவியில் ஜெபித்திடுவேன்
அப்பா என் கரம் பிடித்து நடத்திடுவார் -2
விசுவாச வார்த்தையால் ஜெயம் பெறுவேன்….
-உங்க பிணைப்பிற்கு
Unga Pinaippirku song lyrics in tamil