உங்க நோக்கத்தை – Unga Nokkaththai Seiyavae

Deal Score0
Deal Score0

உங்க நோக்கத்தை – Unga Nokkaththai Seiyavae Ennai Uruvakkume Un Sethatuku Tamil Christian song lyrics tune and sung by P R. Hepshiba Joel.Jesus Gospel Ministry.

உங்க நோக்கத்தை செய்யவே உருவாக்குமே
உங்க சித்தத்தை செய்திடவே கிருபை தாருமே -2

குயவன் கையிலே தருகிறேன் என்னையே
உருவாக்குமே உன் சித்தம்போல்-2

1.தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னையும்
மூலை கல்லாய் என்னை வைத்தீரே-2
உதவாத என்னையும் ஊழியம் செய்யவே
தகுதிப்படுத்தினீரே -2

2.வெறுமையாக கிடந்த எந்தன் வாழ்க்கையை
மதுரமாக மாற தேடி வந்தீரே-2
நிரந்தரமாகவே நீர் எனக்குள்ள தங்கி
உமக்காக வாழ வைக்கிறேன் -2

உங்க நோக்கத்தை song lyrics, Unga Nokkaththai Seiyavae song lyrics.Tamil songs

Unga Nokkaththai Seiyavae song lyrics in English

Unga Nokkathai Seiyavae Uruvakkumae
Unga Siththathai Seithidavae Kirubai Thaarumae -2

Kuyavan Kaiyilae Tharukirean Ennaiyae
Uruvakkumae Un SiththamPol-2

1.Thallapatta Kallaai iruntha Ennaiyum
Moolai Kallaai Ennai Vaitheerae -2
Uthavatha Ennaiyum Oozhiyam Seiyavae
Thaguthipaduthineerae -2

2.Verumaiyaga Kidantha Enthan Vaalkkaiyai
Mathuramaga Maara Theadi Vantheerae-2
Nirantharamagavae Neer Enakkulla Thangi
Umakkaga Vaazha Vaikirean -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo