Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை
Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
என் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதே
கிருபதானப்பா உங்க கிருபதானப்பா இந்நாள் வரையில் சுமந்து வந்து வாழ்வு தந்ததே-2
1)சோர்ந்து போன நேரத்தில்
துவண்டு நின்ற வேளையில்
உம் கிருபை என்ன வந்து தாங்கினதே
2) கலங்கி நின்ற நேரத்தில்
கதறி அழுத வேளையில்
உம் கிருபை என்ன வந்து தேற்றினதே
3)தாழ்த்தப்பட்ட நேரத்தில்
உதவியற்ற வேளையில்
உம் கிருபை என்ன வந்து சூழ்ந்திட்டதே
Kiruba Thanappa song lyrics