உங்க அன்பு போதும் – Unba Anbu Pothum

Deal Score0
Deal Score0

உங்க அன்பு போதும் – Unba Anbu Pothum Tamil christian song lyircs. Appa Madiyil Ministries.அப்பா மடியிலே.T.G.சேகர்

உங்க அன்பு போதும் இயேசப்பா
ஓயாமல் பாடுவேன் அப்பா -2
உங்க அன்பை எண்ணி ஓயாமல் பாடுவேன்
அப்பா – உங்க அன்பு

1.அன்பில்லா உலகத்திலே அன்புக்காய் ஏங்கினேனே
ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லாமல் திகைத்தேனே -2 அன்புக்கென்றும் குறைவு இல்லப்பா
இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கென்றும் குறைவு இல்லப்பா
இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா – உங்க அன்பை

2.பட்டம் பதவியோ பணமோ எனக்கில்லை
பாவமான உலகினிலே பாதை காட்ட யாருமில்லை -2 அன்புக்கென்றும் குறைவு இல்லப்பா
இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கென்றும் குறைவு இல்லப்பா
இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா – உங்க அன்பை

3.என்னாலே ஒன்றுமில்லை எல்லாமே உம் கிருபை
நிற்பதும் நடப்பதெல்லாம் ராஜா உங்க கிருபையே -2
அன்புக்கென்றும் குறைவு இல்லப்பா
இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கென்றும் குறைவு இல்லப்பா
இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா – உங்க அன்பை

Unba Anbu Pothum song lyrics in English

Unba Anbu Pothum Yesappa Ooyamal
Paaduvean Appa -2
Unga Anbai Enni Ooyamal Paaduvean
Appa – Unga Anbu

1.Anbilla Ulagathilae Anbukkaai Yeangineanae
Aaruthal Sollakooda Aalillamal Thigaitheanae -2
Anbukentrum Kuraivu Illappa
Irakkaththirkku Mudivu Illapa
Unag Anbukentrum Kuraivu Illappa
Irakkaththirkku Mudivu Illapa – Unba Anbai

2.Pattam pathaviyo Panamo Enakkillai
Paavamaana Ulaginilae Paathai kaatta Yaarumillai-2
Anbukentrum Kuraivu Illappa
Irakkaththirkku Mudivu Illapa
Unag Anbukentrum Kuraivu Illappa
Irakkaththirkku Mudivu Illapa – Unba Anbai

3.Ennalae Ontrumillai Ellamae Um Kirubai
Nirapathum Nadappathellaam Raja Unga Kirubaiyae-2
Anbukentrum Kuraivu Illappa
Irakkaththirkku Mudivu Illapa
Unag Anbukentrum Kuraivu Illappa
Irakkaththirkku Mudivu Illapa – Unba Anbai

உங்க அன்பு போதும் song lyrics, Unba Anbu Pothum song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo