Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது

Deal Score0
Deal Score0

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்
பிறந்தது

பல்லவி

உனக்கு தெரியுமா
ஒரு பாலன் பிறந்தது
உண்மை புரியுமா
அவர் உன்னை நினைப்பது – (2)

1.சரணம்
மறக்க முடியுமா
அவர் தாழ்மை கோலத்தை
கேட்க முடியுமா
அவர் இனிய குரலையே -(2)
மாசிலாதவர் உம் தூய நாமத்தை -(2)
பாட முடியுமா ஒரு
இசையெடுக்காமல் – (உனக்கு தெரியுமா)

2.சரணம்
கந்தை அணிந்தார்
நம் இயேசு பாலகன்
விந்தையாய் வந்தார்
மாட்டுத்தொழுவதில் -(2)
எந்தன் இயேசுவே
என் உள்ளம் வாருமே -(2)
பாடி துதிப்பேனே
உம் தூய நாமத்தை – (உனக்கு தெரியுமா)

Unakku theriuma Oru Palan pirandhadhu tamil christmas song lyrics in english

Pallavi

Unakku theriuma Oru Palan pirandhadhu
Unmai Puriyuma Avar Unnai Ninaipathu -2

1.Saranam

Marakka mudiyuma Avar Thazhmai Kolaththai
Keatka mudiyuma Avar Iniya Kuralaiyae -2
Maasillathavar Um Thooya Naamaththai -2
Paada mudiyuma Oru Isaiyedukkamal

2.Saranam

Kanthai Aninthaar Nam Yesu Paalagan
Vinthaiyaai Vanthaar Maattu thozhuvathil -2
Enthan Yesuvae En Ullam vaarumae -2
Paadi thuthippeanae um thooya namaththai

    Jeba
        Tamil Christians songs book
        Logo