Unakkaga Nan Irukintren Song lyrics – உனக்காக நான் இருக்கின்றேன் மகனே
Unakkaga Nan Irukintren Song lyrics – உனக்காக நான் இருக்கின்றேன் மகனே
உனக்காக நான் இருக்கின்றேன் மகனே அஞ்சாதே
உன்னோடு நான் வருகின்றேன் மகளே அஞ்சாதே
உன் தந்தை நான் உன் தாயும் நான்
உன் உறவும் நான் உன் உணர்வும் நான்
- கருவறையில் தேர்ந்து கொண்டேன்
கச்சிதமாய் அர்ச்சித்தேன்
கண்ணின் மணி போல் காக்கின்றேன்
கடைசி வரை உன்னோடிருப்பேன்
அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே
உன்னை நான் அறிந்துள்ளேன் உன்னை நான் தேர்ந்துள்ளேன் - நீ செல்லும் பாதையானேன்
நீ பேசும் வார்த்தையானேன்
உன்னை என் தோளில் சுமந்துள்ளேன்
உள்ளங்கையில் பதித்துள்ளேன்
அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே
உன்னை நான் அறிந்துள்ளேன் உன்னை நான் தேர்ந்துள்ளேன்
Unakkaga Nan Irukintren sung by Fr. Victor உனக்காக நான் இருக்கின்றேன் தியானப் பாடல்