கண்ணீரை துடைக்கும் – Kaneerai thudaikum Yesu

Deal Score0
Deal Score0

உன் கண்ணீரை துடைக்கும் இயேசு – Un Kaneerai thudaikum Yesu Tamil Christian Song Lyrics, Written by Rajamany Ramacham and sung by Nima Johnson.

உன் கண்ணீரை துடைக்கும் இயேசு,
உன் கஷ்டங்களை மாற்றிடுவார்
பாதுகாத்திடுவார்,
உன்னை தோளில் சுமந்திடுவார்(2) -2 – உன் கண்ணீரை

1.இருளில் இருக்கும் நீ வெளிச்சத்துக்கு வந்துவிடு
உன் பாவ சாபங்கள் மாறிடவே இயேசுவிடம் வந்துவிடு
உன்னை தொடரும் சத்ருக்களை
கிறிஸ்து இயேசு நிர்மூலமாக்கிடுவார் -2

  1. இஸ்ரவேலுக்கு வந்த சாபத்தை
    கர்த்தர் ஆசிர்வாதமாய் மாற்றினாரே
    நீ சாட்சியாய் வாழும்போது கர்த்தர் உன்னை உயர்த்துவார்
    வெண்கலக்கதவை உடைத்த கர்த்தர்
    பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவார்-2

Kaneerai thudaikum Yesu Song Lyrics in English

Kaneerai thudaikum Yesu
Un Kastanagalai maattriduvaar
Paathukathiduvaar
Unnai Thozhil Sumanthiduvaar(2)-2 – Un Kanneerai

1.Irulil Irukkum Nee, Velichathukku Vanthuvidu
Un Paava Sabanagal Maaridavae Yesuvidam Vanthuvidu
Unnai Thodarum Sathrukkalai
Kiristhu Yesu Nirmoolamakkiduvaar-2

2.Isravealukku Vantha Sabaththai
Karthar Aaseervathamaai Maattrinarae
Nee Saatchiyaai Vaalumpothu Karthar Unnai Uyarthuvaar
Venkalakathai Udaitha Karthar
Pokkishangalai unakku Thanthiduvaar -2

Jesus will wipe away your tears, and change your troubles. கண்ணீரை துடைக்கும் song lyrics, Kaneerai thudaikum Yesu song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo