Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

Deal Score0
Deal Score0

Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா என்னை பெலவானாய் மாற்றுதையா

ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
ஆகாயம் கொண்டு செல்லுதே -2

  1. வானத்திலே தூதரெல்லாம்
    பரிசுத்தரே என்று பணிகிறார்களே
    பூமியிலே மண்ணான நான் – உம்
    நாமம் வாழ்கவென்று தொழுகிறேனையா
  2. தாயனவள் தன் பாலனை
    மறந்தாலும் என்னை மறவாதவர்
    தகப்பனைப் போல் இரக்கமுள்ள
    பரிசுத்தரே உம்மை பணிகிறேனையா

3.என் இயேசுவே உம் ஆவியால்
ஒரு விசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா

Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics in english

Ummodu selavidum Ovvoru Nimidamum
Veenga Pogathaiya Ennai Belavanaai Maattruthaiya

Oh Deva pirasannam Aa Enna Aanantham
Aagayam Kondu Selluthae -2

1.Vaanaththilae Thootharellaam
Parisutharae Entru Panikiraarkalae
Boomiyilae Mannana Naan Um
Naamam Vaalkaventru Tholukireanaiya

2.Thaayanaval Than Baalaganai
Maranthalum Ennai Maravathavar
Thagappanai Poal Irakkamulla
Parisuthaeae Ummai Panikireanaiya

3.En Yesuvae Um Aaviyaal
Oru visaiyaai ennai nirappidumaiya
Ulgaththilae Umakkaga Naan Uyirulla
Naal varaiyil Ulaikkanumaiya

Eva. E.வில்லியம்ஸ்
R-Slow Rock T-120 F 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo