Ummapola Yaarumilla Yesappa song lyrics – உம்ம போல யாருமில்ல இயேசப்பா
Ummapola Yaarumilla Yesappa song lyrics – உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
- என்னை வழிநடத்தும் தேவன் நீரே
போஷிக்கும் ராஜன் நீரே
காலமெல்லாம் போஷிக்கும் தெய்வம் (மேய்ப்பனும்) நீரே
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
- பாவம் அறியா பரிசுத்தரே
பாவி என்னை மீட்டவரே
பாவி என்னை மீட்ட எங்கள் பரிசுத்தரே
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
- உம் வார்த்தை எனக்கு தீபமே
உம் வார்த்தை எனக்கு வெளிச்சமே (போதுமே)
வார்த்தையாக எனக்குள் வந்த தெய்வமே
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்ம போல யாருமில்ல இயேசப்பா