உம்மையே நாங்கள் நம்புவதால் – Ummaiyae Naangal nambuvathaal song lyrics

Deal Score0
Deal Score0

உம்மையே நாங்கள் நம்புவதால் – Ummaiyae Naangal nambuvathaal song lyrics

உம்மையே நாங்கள் நம்புவதால் உன் பேரன்பு எம்மீது இருப்பதாக-2

1.ஆண்டவரின் வாக்கு நேர்மையானது அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை-2
அவர் நீதி நேர்மையும் விரும்புகின்றார்
ம ப ம/க ம க/ ஸ க ஸ/ நி ஸ நி
பா நி ஸ / க ம பா
அவர் நீதி நேர்மையும் விரும்புகின்றார்
அவரது பேரன்பால்
பூவுலகு நிறைந்துள்ளது
(பூவுலகு நிறைந்துள்ளது)-2

2.தமக்கு அஞ்சி நடப்போரையும் – தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்-2 ஆண்டவர் கண்ணோக்குகின்றார்
ம ப ம/க ம க/ ஸ க ஸ/ நி ஸ நி
பா நி ஸ / க ம பா
ஆண்டவர் கண்ணோக்குகின்றார்
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்
(பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்)-2

    Jeba
        Tamil Christians songs book
        Logo