உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் – Ummaiyae Enakkaai Oppu kodutheer
உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் – Ummaiyae Enakkaai Oppu kodutheer Tamil Christian Song Lyrics. Written,Tune and Sung by Joel Aruldoss & Jerin K.
உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர்
ஊழியம் செய்ய உலகில் வந்தீர்-2
சிலுவையை நீர் சுமந்தீரே சுமந்த
கரங்களுக்கு என்ன செய்வேன் -2
என்ன செய்வேன் நான் நன்றி சொல்வேன்
ஆயுள் முழுதும் உம்மை ஆராதிப்பேன் -2
நல்ல தெய்வமே நன்மை செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தை போதாதே -2
பகலினில் மேக ஸ்தம்பமாய் இரவினில்
அக்கினி ஸ்தம்பமாய் என்னோடு கூட நடந்தீர்
என்னையும் பாதுகாத்தீர்
பகலினில் மேக ஸ்தம்பமாய் இரவினில்
அக்கினி ஸ்தம்பமாய் என்னோடு கூட நடந்தீர்
என்னையும் பாதுகாத்தீர்
என்ன செய்வேன் நான் நன்றி சொல்வேன்
ஆயுள் முழுதும் உம்மை ஆராதிப்பேன் -2
மனிதர் என்னை கைவிட்டாலும்
மறவா உங்க கரம் என்னோடு தள்ளப்பட்ட
என்னையும் கூட அணைத்து கொண்ட பேரன்பு
தகுதியே இல்லாத என்னை தாங்கி கொண்ட அன்பு
நன்மையே இல்லாத என்னில் நன்மைகள் கொண்ட அன்பு -2
என்ன செய்வேன் நான் நன்றி சொல்வேன்
ஆயுள் முழுதும் உம்மை ஆராதிப்பேன் -4
Ummaiyae Enakkaai Oppu kodutheer song lyrics in english
Ummaiyae Enakkaai Oppu kodutheer
Oozhiyam Seiya Ulagil Vantheer-2
Siluvaiyai Neer Sumantheerae Sumantha
Karangalukku Enna Seivean-2
Enna Seivean Naan Nantri Solvean
Aayul Muluthum Ummai Aarathippean-2
Nalla Deivamae Nanmai Seitheerae
Nantri Solla Vaarthai Pothathae -2
Pagalinil Mega Megasthambam Iravinil
Akkini Sthambamaai Ennodu kooda Nadantheer
Ennaiyum Paathukatheer -2 -Enna Seivean
Manithar Ennai Kaivittalaum
Marava Unga Karam Ennodu Thallapatta
Ennaiyum Kooda Anaithu Konda Peranbu
Thaguthiyae Illatha Ennai Thaangi Konda Anbu
Nanmaiyae Illatha Ennil Nanmaigal Konda Anbu-2 – Enna Seivean
Enna Seiven Naan lyrics, உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் song lyrics, Ummaiyae Enakkaai Oppu kodutheer Song Lyrics.