Ummaipola Deivam Illai song lyrics – உம்மைப்போல தெய்வம் இல்லை

Deal Score0
Deal Score0

Ummaipola Deivam Illai song lyrics – உம்மைப்போல தெய்வம் இல்லை

உம்மைப்போல தெய்வம் இல்லை
நீரில்லை என்றால் நானும் இல்லை
கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை
உம் அன்பிற்கு அளவே இல்லை

  1. முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
    எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
    நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான்
    தாயில்லா பிள்ளைப்போல அழுதேன் நான்

மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே

  1. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
    எந்தன் பாதையை மறந்தேன் நான்
    நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
    உம்மில் ஜீவனை கண்டேன் நான்

வழிகாட்டும் தெய்வமே
எனைக் காக்கும் கர்த்தரே

Ummaipola Deivam Illai song lyrics in English

Ummaipola Deivam Illai
Neerillai Entraal Naanum Illai
Kannil Kannaai Vaalum Pillai
Um Anbirkku Alavae Illai

1.Mullin Paathaiyil Nadanthean naan
Enthan vaalkkaiyai Ilanthean Naan
Neerilla Meenai pola Thudithean Naan
Thaayilla Pillai Pola Aluthean Naan

Maarbodu Anaitheerae
Oru Thaayai Poal Kaatheerae

2.Unthan Vaarthaiyai veruthean naan
Enthan Paathaiyai Maranthean Naan
Neerae Vaalvu Unarnthean Naan
Ummil Jeevanai Kandean Naan

Vazhikattum Deivamae
Enai Kaakkum Kartharae

Bro. ராஜு (பெங்களூர்)
R-16 Beat T-100 D 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo